அண்மைக்காலமாக இலங்கையிலும், உலகளாவிய ரீதியிலும் ஊடகங்களில் மலிவு விற்பனையான ஒரு விடயம் கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படமும் உலகளாவிய முஸ்லிம்களின் எதிர்ப்புகளுமாகும். இதன் அடிப்படையில் இந்தியா, இலங்கையில் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது. இதற்கு தமிழ் நாடு தௌவ்ஹீத் ஜமாத், ஸ்ரீலங்கா தௌவ்ஹீத் ஜமாத் முக்கிய பங்கு வகுக்கிறது. இலங்கையில் இத் திரைப்படத்தை முற்றாக தடை செய்ய வேண்டும் என்று ஸ்ரீலங்கா தௌவ்ஹீத் ஜமாத் போராடி வருகின்றது.