Monday, June 9, 2014
யாழ்ப்பாணத்தில் சினிமா....
சினிமா என்பது ஒரு ஊடகம்... சமூக மாற்றத்தையோ அல்லது தனிநபர் மாற்றத்தையே ஏற்படுத்தக் கூடிய சக்தி சினிமாத்துறைக்கு உள்ளது. இதற்கு சிறந்த உதாரணங்களாக இந்தியத்தலைவர்களை குறிப்பிட முடியும்.. சினிமாவை ஊடகமாகவும்இ சிறந்த சக்கியாகவும் பயண்படுத்தி நாட்டின் தலைவர்களாக உறுவெடுத்துள்ளனர்.. திரைப்படத் துறை வளரும் போது முதலில் முழு நீளத்திரைப்படங்கள் எடுக்கப்பட வில்லை. முதலில் நகரும் புகைப்படங்கள்இ உண்மை நிகழ்வுப்படங்கள; துண்டுப்படங்கள் தோன்றின. பின்னரே ஆவணப்படங்கள்இ முழுநீளத்திரைப்படங்கள் தோன்றின..
தழிளர்களால் பல ஆவணப்படங்கள் தயாரிக்கப்ட்டு அவை வெளிஉலகிற்கு காட்டப்பட்டது. இதற்கு தமிழ்கலைஞர்களே முக்கிய பங்கு வகிக்கின்றனர். தமிழனுக்கு என்று ஒரு தனித்துவம் உண்டு அந்தவகையில் ஆரம்பகாலத்தில் இருத்தே தமிழ்க்கலைஞர்களுது திறமைகள் இன்னும் பேசப்பட்டு வருகின்றது..
Subscribe to:
Posts (Atom)