ஆவணப்படங்கள் யதார்த்தத்தை பரதிபளிக்கும் ஓர்விடயமாகவே கருதப்படுகிறது. ஆவணப்படங்கள் உளகளாவிய ரீதியில் பல நாடுகளில் பல மொழிகளில் தயாரித்து வெளியிடப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
.jpg)
திரைப்படக்கலை வளரும் போது முதலில் முழு நீளத்திரைப்படங்கள் எடுக்கப்படவில்லை முதலில் நகரும் புகைப்படங்கள், உண்மை நிகழ்வுப்படங்கள், துண்டுப்படங்கள் மோன்றின பின்னரே ஆவணப்படங்கள் முழு நீளத் திரைப்படங்கள் தோன்றின. தழிளர்களால் பல ஆவணப்படங்கள் தயாரிக்கப்பட்டு அவை வெளியுலகிற்கு காட்டப்பட்டது, இதற்கு இந்திய தமிழ் கலைஞர்களே முக்கியபங்கு வகிக்கின்றனர். தஞ்ஞாவுரில் இருந்த மருதப்ப மூப்பனார் என்பவர் புகைப்படக் கலையில் ஏற்பட்ட ஆர்வமும்,