தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தமிழக மக்களால் அம்மா என்றும். காவள் தெய்வம் என்றும் அழைக்கப்பட்டார் இவரது இழப்பு தமிழர்களுக்கு பேரிழப்பாகும். ஜெயலலிதாவுடைய இடைவெளியை வேறு எவராளும் ஈடு செய்ய முடியாதென்பது அணைவரது கருத்தாகும்.. இது தொடர்பான ஆவணப்படம்..
(தயாரிப்பு - என்.எம்.பர்ஷான்)
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களுள் ஒன்றான ஜல்லிக்கட்டை தடை செய்யக்கூடாதென கோரி உலகளாவிய ரீதியில் தமிழர்களால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இது தொடர்பான ஆவணப்படம்.