title

.

முகப்பு

Monday, June 9, 2014

யாழ்ப்பாணத்தில் சினிமா....


                                                           சினிமா என்பது ஒரு ஊடகம்... சமூக மாற்றத்தையோ அல்லது தனிநபர் மாற்றத்தையே ஏற்படுத்தக் கூடிய சக்தி சினிமாத்துறைக்கு உள்ளது. இதற்கு சிறந்த உதாரணங்களாக இந்தியத்தலைவர்களை குறிப்பிட முடியும்.. சினிமாவை ஊடகமாகவும்இ சிறந்த சக்கியாகவும் பயண்படுத்தி நாட்டின் தலைவர்களாக உறுவெடுத்துள்ளனர்.. திரைப்படத் துறை வளரும் போது முதலில் முழு நீளத்திரைப்படங்கள் எடுக்கப்பட வில்லை. முதலில் நகரும் புகைப்படங்கள்இ உண்மை நிகழ்வுப்படங்கள; துண்டுப்படங்கள் தோன்றின. பின்னரே ஆவணப்படங்கள்இ முழுநீளத்திரைப்படங்கள் தோன்றின..

தழிளர்களால் பல ஆவணப்படங்கள் தயாரிக்கப்ட்டு அவை வெளிஉலகிற்கு காட்டப்பட்டது. இதற்கு தமிழ்கலைஞர்களே முக்கிய பங்கு வகிக்கின்றனர். தமிழனுக்கு என்று ஒரு தனித்துவம் உண்டு அந்தவகையில் ஆரம்பகாலத்தில் இருத்தே தமிழ்க்கலைஞர்களுது திறமைகள் இன்னும் பேசப்பட்டு வருகின்றது..



 தமிழர்களது தாயகமாக விளங்கும் யாழ்ப்பாணத்தில் அன்றைய கறுப்பு வெள்ளை திரைப்படங்களான சமுதாயம் (1962)இ வெண்சங்கு (1970)இ குத்துவிளக்கு (1972)இ பொண்மணி(1977)இ கோமாளிகள்(1976)இ புதிய காற்று (1975)இ கடமையின் எல்லை(1966)இ மஞ்சல் குங்குமம்(1970) போன்ற திரைப்படங்கள் படைக்கபட்டது.. முற்து முழுதாக யதார்த்த நிலமைகளை பிரதிபளிப்பதாகவும்.. சமூக வாழ்வியல் அம்சங்களோடும்இ கலாசார விழுமியங்களோடம் சிறப்பான முறையில் படைக்கப்ட்டுள்ளது.. அவ்வாறான சினிமாபாhடைப்புக்ள் இன்னும் தமிழர்கள் மத்தியில் பேசப்பட்டு வருவோதேடு.. சிங்கள மக்கள் மத்தியிளும் அன்றைய ஈழத்து திரைப்படங்கள் தொடர்பான ஆரோக்கியமான விமர்சனங்கள் எழுவதையும் காணக்கூடியதாக உள்ளது.

அவ்வாறு ஈழத்து கலைஞர்களது படைப்புக்களை திரும்பிப்பார்க்கும் அளவிற்கு சுவையான படைப்புக்கள் படைக்கப்ட்டுள்ளன. இவற்றில் ஒரு சில படங்களே இன்று பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. அவற்றில் அதிகமானவை சிந்த காப்பக வசதிகளின்றி அழிவைடந்துள்ளமை வருத்தத்துக்குரிய விடயமாகும்...
இவ்வாறு ஈழத்து சினிமாவின் தனித்துவம் பேணப்பட்டு வந்த போதும்.. இன்று யாழ்ப்பாணத்தில் ஈழுத்து சினிமாவின் தனித்துவத்தையும் அதன் மகிமையும் மழுங்கச் செய்யும் வகையில் இன்றைய கலைஞர்கள் செயற்பட்டு வருகின்றனர்.. இந்திய சினிமா மோகத்தின் காரணமாக  இந்திய சினிமாக்ளை அடியொட்டியதாக மசலா திரைப்படங்களை உறுவாக்கின்றனர். எமது ஈழத்து கலைஞர்கள். அதிகளவான இயக்குனர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் குறும்படங்களையும் முழு நீளத்திரைப்படங்கைளையும் படைக்கின்றனர்.

அவற்றில் ஒரு சில சிறப்பாக அமைந்நிருந்த போதும்.. அதிகளவானவை இந்திய சினிமாவை காப்பி அடித்து மசலா திரைப்படங்களை உறுவாக்குகிறார்கள்.. எமக்கு என்று ஒரு தனித்துவம் உள்ளதுஇ எம்க்கு என்று ஒரு சிந்தனை உள்ளது.. மற்றவர்களை பார்த்து நாம் செய்வது சிறந்த கலைஞனுக்குரிய அழகில்;லை.. ஒரு படைப்பை மற்றவன் திரும்பிப்பார்த்து வளமான விமர்சனங்களை தரகக்கூடியதாக இருக்க வேண்டும்.. சமூகத்துக்கு மத்தியில் பேசப்பட வேண்டும்.. அண்மைக்காலங்களில் யாழ்ப்பாணத்தில் முதல் முழு நீளத்திரைப்படம் என்று 'என்னுள் என்ன மாற்றமோ' என்ற பெயரில் ஒரு திரைப்படம் ஊடகங்கள் வாயிலாக மழிவு விற்பனையாகியது.. யாழ் பாணத்தில் முதல் திரைப்படம் என்ற பெயரை தாங்கி நின்றதால் மக்களுடைய பர்வை அதன் பக்கம் திம்பியது.. கடைசியில் ஒரு மாற்றமும் செய்யவில்லை அந்த படம்.. மசலா திரைப்படமாக இந்திய சினிமாவோடு உறவாடியது... எமக்கு சுய சிந்தனை உண்டு..

 எமது மண்ணில் சிறந்த கதைகள் உண்டுஇ இந்திய சினிமா மோகம் எப்போது விடுபடுகின்றதோ.. அப்போதுதான் ஈழத்து சினிமா வளரும்... எமது சினிமாவுக்கு ஒரு தனித்துவம் இருந்தது.. அந்த தனித்துவம் இவ்வறான சுய சிந்தனை அற்ற படைப்புக்களாளும்இ சமூக பெறுப்பற்ற எண்ணங்களாளும் படிப்படியாக மறைந்து செல்கிறது. தமிழரின் பாரம்பரியம்இ பண்பாடுஇ கலை இலக்கியம்இ சமூகவிழுமியம் போன்ற விடயங்கள் ஆங்காங்கே புதைந்து காணப்படுகிறது.. இவற்றை தொகுத்து வெளி உலகிற்கு கொண்டுவருவது ஒவ்வொரு படைப்பாளியும் உணர வேண்டிய விடயமாகும்.

0 comments: