title

.

முகப்பு

Tuesday, June 12, 2012

என் காதலும் உன் காதலும்


என் காதலும் உன் காதலும் கைகோர்த்திடுமா
எழுதிய என் கவிதைகள் உன் விழிகளில் தேன் வார்த்திடுமா
தனியாய் தவித்தேன் துணையாய் வருவாய்
காதல் எழுதினேன் காகிதத்தில் சம்மதம் சொல்லடி என்னிடத்தில்
உந்தன் காதலை நானறிந்தேன் என்னை முழுவதும் தந்துவிட்டேன்
உயிரே

0 comments: