title

.

முகப்பு

Friday, June 15, 2012

காலநிலை ஆராய்ச்சி மையத்தின் புதிய கட்டிட தொகுதி அமைப்பு

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள காலநிலை ஆராய்ச்சி மையத்தின் புதிய கட்டிட தொகுதியின் நிர்மாண பணிகள் துரித கதியில் இடம் பெற்று வருவதாக வளிமண்டள அவதானிப்பு அதிகாரி டீ. பிரதீபன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் காலநிலைஆராய்ச்சி மையத்தின் புதிய கட்டிட தொகுதியின் இருதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் பணி புரியும் அதிகாரிகளுக்கான விடுதியும் அமைக்கப்ட்டு வருகிறது. இது குறித்து அவரிடம் மேலும் கேட்ட போது நிர்மாணப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு அரசியல் காரணிகளே முக்கிய காரணம் என சுட்டி காட்டினார்.

0 comments: