1970ம் ஆண்டு ஸ்ரீலங்கா- சமசமாஜ பொது உடைமை கட்சிகளின் கூட்டு அரசாங்கத்தில் பல முன்னேற்றகரமான கொள்கைகள் நிறைவேற்றுவதற்கு டாக்டர் என்.எம். பெரேராவும் ஒரு காரணம் என்பதை நாம் மறுக்க முடியாது விவசாயிகளின்இதொழிலாளிகளின் வ
ாழ்க்கை தரம் உயர்ந்தமைஇவேலையில்லாப் பிரச்சினை ஓரளவு தீர்க்கப்பட்டமைஇ சிவில் தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் உயர்தப்பட்டமைஇ இலங்கையின் நாணயப்பெறுமதி ஓரளவிற்கென்றாலும் நிலையாக இருந்தமைஇ அதன் காரணமாக பலரது வாழ்க்கை தரம் உயர்ந்தமைஇ தோட்டப் பாடசாலைகள் தேசியமயமாக்கப்பட்டமைஇ உள்ளூர் உற்பத்திகள் ஊக்குவிக்கப்பட்டமைஇ போன்ற பல விடயங்கள் கூட்டரசாங்கத்தில் நடைபெற்றன அதற்கு டாக்டர் என்.எம். பெரேராவும் ஒரு காரண மென்பதை மறுக்க முடியாது.
0 comments:
Post a Comment