சிலாபம் ஜயபிம பிரதேசத்தில் உள்ள பொது மையவாடிக்கு செல்லும் பிராதான பாலமானது சேதமடைந்த நிலையில் உள்ளமையினால் மக்கள் அதில் பயணிப்பதில் பெறும் அசௌகரியங்களை எதிர் நோக்குகின்றனர். மேலும் இப் பொது மைய வாடியி
ல் முஸ்லிம் மக்களுக்கென ஒரு பகுதி இருப்பதனால் அதை வேறுபடுத்தி மதில் அமைக்கப்பட வேண்டிய தேவை உள்ளது. இதனால் ஜயபிம முஸ்லிம் மக்கள் ;இ ஜ}ம்மா பள்ளி வாசல் நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கினங்கவும்இ சிலாபம் பிரதேச சபை தலைவர் ஜீவன் ஜுட் இதற்காண புணர் நிர்மாணப்பணியை பொறுப்பேற்றுள்ளார். மேலும் இப் புணர் நிர்மாணப்பணிக்கு 10 இலட்சம் ரூபா நிதி ஒதிக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments:
Post a Comment