title

.

முகப்பு

Sunday, August 12, 2012

இலங்கை: பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சிலாபம் மீனவர் தற்கொலை



கடந்த பெப்பிரவரி மாதம் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலாபம் வெல்ல பிரதேச மீனவர்கள் மீது பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் முடமாக்கப்பட்ட று. ஜேசுமரி கிங்ஸ்லி பெர்ணான்டோஇ கடந்த 15ம் திகதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 40 வயதான அவர் நான்கு பிள்ளைகளின் தந்தையாவார்

0 comments: